×

சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கல்

ஒட்டன்சத்திரம், ஜன.30: ஒட்டன்சத்திரத்தில் மேற்கு மாவட்ட திமுக சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன், துணை அமைப்பாளர்கள் செல்வகுமார், சித்திக், நாகராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

 

Tags : Ottanchathiram ,Western District DMK ,City Secretary ,Vellaisamy ,City ,Council ,Thirumalaisamy ,Kannan ,Deputy ,Pandiarajan ,City Youth Wing ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு