×

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி!

குவஹாத்தி: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணியில் அபிஷேக் சர்மா 68, சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தனர். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags : Indian ,New Zealand ,Guwahati ,Abhishek Sharma ,
× RELATED எஸ்ஏ டி20 பைனலில் இன்று சன்ரைசர்ஸ் கேபிட்டல்ஸ் மோதல்: ரூ.18.50 கோடி யாருக்கு?