×

தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு. 5 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டம் முதலமைச்சரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துடன் நிறைவு பெற்றது.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Chief Minister ,
× RELATED பிச்சை எடுப்பதை தடுத்தல் திருத்தச்...