×

WHO அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், தன்னிச்சையாக இணைந்தது கலிஃபோர்னியா மாகாணம்

கலிஃபோர்னியா : WHO அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், தன்னிச்சையாக இணைந்தது கலிஃபோர்னியா மாகாணம். அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் முடிவு மிகவும் ஆபத்தானது என்று கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் தெரிவித்துள்ளார். சுகாதார பாதுகாப்பில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து கலிஃபோர்னியா தொடர்ந்து செயல்படும் என்றும் கவின் நியூசோம் குறிப்பிட்டுள்ளார்.

Tags : United States ,WHO ,Province of California ,California ,President Trump ,Governor of ,Gavin Newsom ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை