×

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

 

கொழும்பு: இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை படையால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கும் தலா ரூ.44,500 [இந்திய மதிப்பு] இலங்கை மன்னார் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

Tags : Rameshwaram Colombo ,Rameshwaram ,Sri Lanka ,Sri Lanka Force ,
× RELATED ஜன.27 முதல் அமல் அமேசான் நிறுவனத்தில் மேலும் 16,000 பேர் டிஸ்மிஸ்