×

ஆப்கன் போரின்போது நேட்டோ நாடுகள் விலகியே இருந்தன: டிரம்ப் கருத்தால் இங்கிலாந்து அதிருப்தி

லண்டன்: சுவிட்சர்லாந்தின் டாவோஸில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், அமெரிக்காவுக்கு தேவைப்படும்போது நேட்டோ ஆதரவளிக்குமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நமக்கு அவர்கள் ஒருபோதும் தேவைப்பட்டதில்லை.

ஆப்கானிஸ்தான் போரில் முன்வரிசையில் இருந்து சற்று விலகிய இருந்தார்கள்” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்துக்கு ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இங்கிலாந்து வீரர்கள் பணியாற்றினார்கள். அதிபர் டிரம்பின் இந்த கருத்துக்க இங்கிலாந்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Tags : NATO ,Afghan war ,UK ,Trump ,London ,Davos, Switzerland ,US ,President ,Afghanistan ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை