×

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!!

சென்னை: அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் திமுக இணைந்தார் மாணிக்கராஜா. மாணிக்கராஜாவுடன் 3 அமமுக மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

Tags : AMUKA ,DEPUTY SECRETARY GENERAL ,MANIKKARAJA CHIEF ,MINISTER ,MU. K. ,Stalin ,Chennai ,Manikaraja ,Chief Minister ,MLA K. Stalin ,Amukh ,Manikkaraja ,3 Ammuka District Secretaries ,Dimuka ,
× RELATED இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா...