×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து!!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக ராசிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Private ,Rasipuram ,Namakkal District ,Namakkal ,Rasipuram Hospital ,
× RELATED ஓசூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது