- அமுகா
- துணை பொதுச்செயலாளர்
- மணிக்கராஜா தலைவர்
- அமைச்சர்
- மு. கே.
- ஸ்டாலின்
- சென்னை
- மணிகராஜா
- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- அமுக்
- மாணிக்கராஜா
- 3 அமுக மாவட்ட செயலாளர்கள்
- திமுகா
சென்னை: அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அமமுகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் திமுக இணைந்தார் மாணிக்கராஜா. மாணிக்கராஜாவுடன் 3 அமமுக மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
