- ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி
- சென்னை
- ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி
- மீ.
- லா
- சபாநாயகர்
- ஒரத்தநாடு
- வைதிலிங்கம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- வைதிலிங்க
சென்னை: ஜனவரி 21ம் தேதி முதல் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீட்டுள்ளது. எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் ராஜினாமா செய்ததை அடுத்து ஒரத்தநாடு தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு. வைத்திலிங்கத்தின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவித்துள்ளது.
