சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக முதல்வர் கூறினார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஓராண்டு காலத்தில் 1 லட்சம் வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன என அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கூறியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்களித்தார்.
