சென்னை: போராடிய ஊழியர்களை அழைத்துப் பேசி 95 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசியதை யாரும் மறந்துவிட மாட்டார்கள் என முதல்வர் கூறினார்.
