×

சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளி

சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். நேரமில்லா நேரத்தில் ஒரு பொருள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை வைத்துள்ளனர். நேரமில்லா நேரத்தில் விவாதிக்க முன்கூட்டியே பேரவைக்கு தகவல் சொல்ல வேண்டும் என சபாநாயகர் கூறினார்.

Tags : Legislature ,Chennai ,Supreme Assembly ,
× RELATED தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி...