×

ஒன்றிய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வருகை..!!

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.டி.ஏ. கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஒன்றிய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். பிரதமர் மோடி பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக நேற்றிரவு தமிழகம் வந்துள்ளார் பியூஷ் கோயல்.

Tags : Union ,Minister ,Tamil Nadu ,BJP ,Piyush Goyal ,Chengalpattu ,Modi ,NDA ,Madhurantakam ,
× RELATED நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்...