×

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் – செல்லூர் ராஜூ

சென்னை : அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது பாஜகவின் பெருந்தன்மையை காட்டுகிறது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : EDAPPADI PALANISAMI ,ATAMUGA ,CELLUR ,RAJU ,Chennai ,Edapadi Palanisami ,Adamuka ,Minister ,Celluor Raju ,Atymukh ,BJP ,
× RELATED ஜன.22ல் அதிமுக -பாஜக தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்