×

சொல்லிட்டாங்க…

* திராவிட மனப்பான்மை என்பது வெறும் அரசியல் சார்ந்தது மட்டும் அல்ல, அது ஆழமான கலாச்சார மற்றும் நெறிமுறை சார்ந்தது. கல்விதான் சமத்துவத்தின் அடித்தளம்; பகுத்தறிவுதான் சுதந்திரத்தின் அடிப்படை; சுயமரியாதை தான் நீதியின் மையம் என்பதை உணர்த்துவது. – புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டாக்

* தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்பது வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தெரியும். – தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

Tags :
× RELATED தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம்...