×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம்!

 

டெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 13,03,487 பேர் படிவம் 6, 6ஏ -ஐ சமர்ப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் நிறைவடைந்த நிலையில் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்த படிவம் 7ஐ 35,646 பேர் சமர்ப்பித்துள்ளனர்.

 

Tags : Delhi ,
× RELATED போலி வாக்காளர் சேர்ப்பு விவகாரத்தில்...