×

ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது ஒன்றிய அரசு!

 

டெல்லி: ஓசூர் விமான நிலையத் திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்தது. அப்பகுதியில் உள்ள வான்வெளி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குத் தேவைப்படுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தாக தகவல் தெரிவித்துள்ளது.

Tags : EU government ,Hosur airport ,Delhi ,Hosur ,Tamil Nadu government ,Vaanweli Hindustan Aeronautics Limited ,
× RELATED பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்...