×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!

 

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்; இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

 

Tags : Tirupathi Eumalayan Temple ,Tirupathi ,Tirupathi Elumalayan Temple ,Tirupathi Temple ,Pongal Festival ,
× RELATED ஜனவரி 21 முதல் 29 ம் தேதி வரை குடியரசுத்...