×

உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதால் போக்குவரத்து பாதிப்பு!

 

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 6 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

 

Tags : Ulundurpet ,Kallakurichi ,Chennai ,Trichy National Highway ,
× RELATED சென்னை பன்னாட்டு புத்தகக்...