×

போலி அகத்தியர் மாநாடு போன்ற தேவையற்ற செயல்களில் மலேசிய தமிழர்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்: கி.வீரமணி!

 

சென்னை: போலி அகத்தியர் மாநாடு போன்ற தேவையற்ற செயல்களில் மலேசிய தமிழர்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். அகத்தியர் கருத்தரங்குகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஒன்றிய அரசு நிதியுதவி செய்து வருகிறது.

 

Tags : TAMILS ,FAKE REFUGEE CONVENTION ,K.A. Veeramani ,Chennai ,Aghathiyar Convention ,Veeramani ,Union Government ,Aghathya Seminars ,Tamil Nadu ,
× RELATED உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில்...