பீகார்: மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் பீகாரில் வேத மந்திரங்கள் முழங்க நிறுவப்பட்டது. 33 அடி உயரமும், 210 டன் எடையும் கொண்ட இந்த சிவலிங்கம், மோதிஹரியில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண கோயிலில் அமைக்கப்பட்டது.
