×

இன்றே டெல்லி விரையும் தவெக தலைவர் விஜய்!

 

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு, 2வது முறையாக நாளை (ஜன.19) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகிறார். விசாரணையை ஒத்திவைக்க விஜய் கோரியிருந்த நிலையில், சிபிஐ இதுவரை பதில் கூறாததால் இன்றே டெல்லி புறப்படுகிறார்.

 

Tags : Delhi ,Vijay ,Chennai ,CPI ,Karur ,
× RELATED பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை,...