- கர்நாடகா அரசு
- ஐபிஎல்
- பெங்களூர் சின்னசாமி அரங்கம்
- கர்நாடக
- கர்நாடகா அரசு
- சின்னசாமி ஸ்டேடியம்
- பெங்களூர்
- கர்நாடகா கிரிக்கெட்
- ராயல் சேலஞ்சர்ஸ்
கர்நாடகா: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது. ஐபிஎல், சர்வதேச போட்டிகளை நடத்த கர்நாடகா கிரிக்கெட் வாரியத்துக்கு அம்மாநில அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி கொண்டாட்டத்தில் நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து தடை விதிக்கப்பட்டிருந்தது. கர்நாடாக அரசு விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
