மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 4ஆம் சுற்று முடிவடைந்தது. 355 காளைகள் களம் கண்டது. 72 மாடுகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 14 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.