×

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 75 நாட்டினருக்கு அமெரிக்க விசா வழங்கத் தடை!

 

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை காலவரையின்றி நிறுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தடை உத்தரவு, ஜனவரி 21ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : US ,President ,Trump ,US State Department ,
× RELATED பாங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன்...