- பாஜக
- பெரியார்
- கே
- வீரமணி
- சென்னை
- I.D.
- சிபிஐ
- இ. டி.
- திராவிடர் கழகம்
- அட்டாமுக-பாஜபி
- வட மாநிலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: ஐ.டி., சிபிஐ, இ.டி.யை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் பலிக்காது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணியை மக்களின் பேராதரவுடன் விரட்டியடிப்போம்; வடமாநில வியூகங்கள் தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது என்றும் கூறியுள்ளார்.
