×

ஆத்தூர் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய முதல்நிலை மேலாளர் கைது!

 

சேலம்: ஆத்தூர் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய முதல்நிலை மேலாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றம் செய்ய ஈஸ்வரன் என்பவரிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கியபோது பெரியசாமி கைது செய்யப்பட்டார்.

 

Tags : Athur Adi Dravidian Welfare Office ,Salem ,Periyasamy ,Eeswaran ,
× RELATED வீட்டில் தனியாக இருந்த பெண் நகைக்காக கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது