×

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும். தொகுதிகளின் எண்ணிக்கை பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 

Tags : Adimuka ,BJP Alliance ,Edappadi Palanisami ,Chennai ,Edappadi ,Palanisami ,Bamaka ,Adimuka-BJP alliance ,
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு