சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னைக் கூறி வரும் ஜெயலட்சுமி என்பவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்க, அதிமுகவினர் அவரை வெளியே விரட்டினர்.
