×

தென்காசி அருகே சாலை விபத்தில் காவலர், அவரது மகன் உயிரிழப்பு..!!

தென்காசி: துரைசாமிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் காவலர் மற்றும் அவரது மகன் உயிரிழந்துள்ளனர். விபத்தில் தென்காசி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் கண்ணன், அவரது 5 வயது குழந்தை பலியாகினர்.

Tags : Tenkasi ,DURAISAMIPURAM ,Guard ,Kannan ,police station ,
× RELATED சென்னை மாநகர பகுதிகளில் 623.42 மெட்ரிக்...