×

எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்ப்பிக்காத 12 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!!

சென்னை: எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்ப்பிக்காத 12 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : SIR. Election Commission ,Chennai ,Election Commission ,
× RELATED வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல்...