×

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு ஜன.13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு ஜனவரி 13 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 3 பேரையும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Ramanathapuram ,Sri Lankan Navy ,Kaytsara Police Court ,Jaffna ,
× RELATED “இயற்கைத்தாயின் பெருமகன்” –...