×

சென்னை கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!!

சென்னை: சென்னை கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் கோயம்பேடு வழியாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு பச்சை வழித்தடத்தில் பயணிப்பவர்கள், ஆலந்தூரில் நீல வழித்தடத்துக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai Central ,Airport ,Koyambedu ,Chennai ,Alandur… ,
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்...