×

அனைத்து அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மையங்கள் 2 நாள்கள் இயங்காது என அறிவிப்பு

 

சென்னை: அனைத்து அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மையங்கள் 2 நாள்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பராமரிப்பு பணியால் நாளை, நாளை மறுநாள் அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Aadhaar Admission Centers ,Chennai ,
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்...