- பாரடைஸ் கேட்
- திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
- வைகுந்த ஏகாதசி விழா
- திருச்சி
- வைகுந்த ஏகாதஷிப் விழா
- திரிசிரங்கம் ரங்கநகர் கோயில்
- கோவிந்தா
திருச்சி: புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா… கோவிந்தா… என பகதர்கள் முழங்கி பெருமாளை தரிசனம் செய்தனர்.
