×

குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜன.2 வரை அவகாசம்!!

சென்னை: குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 766 விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக் கட்டணம் செலுத்தாததால் ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 113 மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்யவும் அவகாசம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தேர்வுக் கட்டணம், உரிய சான்றிதழை பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED பேருந்துகளை ஆய்வு செய்ய ஆணையம் கோரி வழக்கு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்