சென்னை: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா… கோவிந்தா… முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரத்தின அங்கியில் வலம் வந்து பெருமாள் காட்சியளித்தார்.