சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா சப்ளை செய்து வந்த பெண் தாதா காடே ரேணுகா ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். கைதான ரேணுகாவிடம் இருந்து ரூ.56 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உயர் ரக கஞ்சா விற்பனையில் ரேணுகாவுக்கு உடந்தையாக இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
