×

ரயில் கட்டண உயர்வு நியாயமற்றது: சு.வெங்கடேசன் கண்டனம்

மதுரை: ரயில் கட்டண உயர்வு நியாயமற்றது. இதை கைவிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தினார். நடப்பாண்டில் மட்டும் மோடி அரசு இரண்டாவது முறையாக ரயில் கட்டணங்களை உயர்த்தி உள்ளது. வந்தே பாரத் போன்ற ரயில்களில் கட்டணம் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Sh. ,Venkatesan ,Madurai ,M. B. Insisted ,Modi government ,Vande ,Bharat ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக 4 நாட்கள் பயணிகள் ரயில் ரத்து