×

பராமரிப்பு பணி காரணமாக 4 நாட்கள் பயணிகள் ரயில் ரத்து

 

திருவாரூர்: பராமரிப்பு பணி காரணமாக திருவாரூர்- காரைக்கால் இடையே 4 நாட்கள் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 9, 11 மற்றும் ஜனவரி 14, 20ஆகிய தேதிகளில் திருவாரூர் – காரைக்கால் இடையே பயணிகள் ரயில் ரத்து செய்தனர்.

Tags : Thiruvarur ,Thiruvaroor ,Karaikal ,
× RELATED போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை...