×

வயநாடு பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஆட்கொல்லிப் புலி சிக்கியது – மக்கள் நிம்மதி

திருவனந்தபுரம் : வயநாடு பகுதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த 14 வயது ஆட்கொல்லிப் புலி, இன்று அதிகாலை வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது. 65 வயது முதியவரை அடித்துக் கொன்றதை அடுத்து, இப்புலியைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது. புலிக்கு உடல்நலன் பாதித்துள்ளதால் மீண்டும் வனத்தில் விடுவதற்கு வாய்ப்பு இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Wayanad ,Thiruvananthapuram ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி