×

ஹர்திக் சிங்கிற்கு கேல் ரத்னா விருது

புதுடெல்லி: நடப்பாண்டில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு, இந்திய ஆடவர் ஹாக்கி அணி துணை கேப்டன் ஹர்திக் சிங் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர அர்ஜுனா விருதுக்காக செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் (19), செஸ் வீரர் விதித் குஜராத்தி, பேட்மின்டன் வீராங்கனை காயத்ரி கோபிசந்த் உள்ளிட்ட 24 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Hardik Singh ,New Delhi ,Divya… ,
× RELATED இந்தியாவின் 2 புதிய விமான...