×

திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் சரவணன். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.24ம் தேதியை பணி நாளாக ஆட்சியர் அறிவித்தார்.

Tags : Trichy district ,Tiruchi ,Srirangam ,Ranganathar Temple ,District Governor ,Saravanan ,Srirangam Ranganathar Temple ,Paradise Gate ,
× RELATED நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார்...