×

எஸ்ஐஆருக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலிலும் பாடலாசிரியர் புலமை பித்தன் பெயர் இடம்பெற்றதால் அதிர்ச்சி

 

சென்னை: எஸ்ஐஆருக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலிலும் பாடலாசிரியர் புலமை பித்தன் பெயர் இடம்பெற்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாடலாசிரியர் புலமை பித்தன் அதிமுகவின் அவைத் தலைவராக இருந்தவர். சென்னை மயிலாப்பூர் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் பாடலாசிரியர் புலமைபித்தன் பெயர் இடம்பெற்றுள்ளது. சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வசித்து வந்த புலமைபித்தன் 2021ல் காலமானார். புதுமைபித்தன் இறந்து 4 ஆண்டுகள் ஆன பிறகும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது

Tags : Pulamai Pitthan ,SIR ,Chennai ,AIADMK ,Mylapore ,Chennai… ,
× RELATED நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார்...