×

தெலங்கானாவிலும் மத வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக புதிய சட்டம்..!

 

தெலங்கானா: கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானா அரசும் மத வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. மத வெறுப்புப் பேச்சுக்களை கட்டுப்படுத்தவும், பிற மதத்தினரை அவமதிப்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையிலும் 2026 பட்ஜெட் கூட்டத் தொடரில் புதிய சட்டம் கொண்டுவர உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

 

Tags : Telangana ,Karnataka ,2026 ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்