×

3வது டெஸ்டில் வென்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது ஆஸ்திரேலிய அணி!

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

Tags : Ashes Cup ,England ,Ashes Test ,Australia ,
× RELATED விசாகப்பட்டினத்தில் இன்று...