துபாய்: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கின்றன. சாம்பியன் பட்டத்துக்கான போட்டி துபாயில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.