×

சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகர் சோனுசூட் சொத்துகள் முடக்கம்

சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகர் சோனுசூட் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் தொடர்புடைய ரூ.1000 கோடி பணப்பரிமாற்ற வழக்கை ED விசாரித்து வருகிறது.

Tags : YUVRAJ SINGH ,SONUSUIT ,
× RELATED உயர் பாதுகாப்பு ரூபாய் நோட்டு...