சென்னை: டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் டிச.22ல் பேச்சு; அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
